போப் பெனிடிக்ட் ட்விட்டரில் இணைகிறார்!!

சமூக வலைதான டுவிட்டரில் உலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் இணைந்து, தங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பறிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிடும் செய்தியை ஆதரித்தும், எதிர்த்தும், இந்த வலைத் தளத்தின் வாசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
20 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்களை பெற்றிருக்கும் டுவிட்டரில், தினந்தோறும் 11 கோடி பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இந்நிலையில் உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான 16-ம் போப் பெனிடிக்ட் டுவிட்டரில் இணைய உள்ளதாக வாடிகன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள், வாடிகன் அரண்மனை ஊழியர்கள் முன்னிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். டிசம்பர் 12ம் தேதி 16ம் போப் பெனிடிக் தனது முதல் பதிவை வெளியிடுகிறார். இது ஸ்பானிஸ், ஆங்கிலம், போர்ச்கீஸ், ஜெர்மன், அராபிக் மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளில் இருக்கும். மதம் தொடர்பான கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்கவே டுவிட்டரில் போப் இணைகிறார் என்கின்றனர் வாடிகன் அரண்மனை அதிகாரிகள்.
வாடிகன் அரண்மணைக்கு ஏற்கனவே டுவிட்டரில் ஒரு கணக்கு உள்ளது. எனினும், போப் பெயரால் டுவிட்டரில் தனி கணக்கு தற்போதுதான் தொடங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications