முஸ்லீம் பெண்கள் 'ரிசப்சனிஸ்ட்' வேலை பார்க்க தடை விதித்து தாருல் உலூம் 'பத்வா'!

இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் ஷரியா சட்டத்திற்கு விரோதமானது என்றும் அது கூறியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், முஸ்லீம் பெண்களை வரவேற்பாளர் பணியில் அமர்த்துவது தொடர்பாக இந்த அமைப்பிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதற்குப் பதிலளித்து பிறப்பித்த உத்தரவில்தான் இப்படிக் கூறியுள்ளது தியோபந்த்.
இதுகுறித்து தாரூல் உலூம் தியோபாந்த் கூறுகையில், அறிமுகம் இல்லாத ஆண்களிடம் முஸ்லீம் பெண்கள் தங்களது முகத்தைக் காட்டுவதை இஸ்லாமிய மத நெறிகள் அனுமதிக்கவில்லை. எனவே வரவேற்பாளர் பணியில் முஸ்லீ்ம் பெண்கள் பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளது.
இந்த தடையை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ள உ.பி. இமாம் கழகத்தின் தலைவரான முப்தி ஜுல்பிகர் அலி கூறுகையில், இந்த தடை சரியானதுதான். அதேசமயம், பர்தா அணிந்து கொண்டு முஸ்லீம் பெண்கள் பணியாற்றத் தடை இல்லை. ஆனால் வரவேற்பாளர் பணியில் இது சாத்தியமில்லை என்பதால் வரவேற்பாளர் பணியில் முஸ்லீம் பெண்களை நியமிக்கக் கூடாது என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications