உடல் உறுப்புகளை தானம் செய்த பிரியங்கா காந்தி, பிருந்தா காரத்

டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை உடல் உறுப்பு தான முகாமை நேற்று நடத்தியது. சுமார் 500 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேறு ஒரு அவசர வேளை இருந்ததால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால் அவர் எழுத்து மூலம் அனுப்பிய தகவலை மருத்துவமனை அதிகாரிகள் வாசித்தனர். அதில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் கோடிக்கணக்கில் மக்கள் இருந்தும் பெரும்பாலானோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மூளைச் சாவு அடைபவர்களில் சிலரின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டாலே இந்தியாவில் உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications