தேர்தல்: ’குஜராத்’வாழ் தமிழர்களைக் ‘கவர’ தமிழக பாஜக குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக பாஜக குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், மாநில செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட 20 பேர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் குஜராத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் மணிநகர் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதேபோல் தமிழர்கள் அதிக அளவில் வாழும் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கு தமிழகக் குழுவினர் ஆதரவு திரட்டுகின்றனர். அகமதாபாத்தில் இன்றைய பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.
தமிழிலேயேதான் பேசி ஓட்டு சேகரிப்பார்களோ!
More From
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications