ஜனவரி 5ல் சென்னை வி.ஜி.பி. திடலில் ஜெப மாநாடு: தமிழகத்தின் நலனுக்காக ஜெபம்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வி.ஜி.பி. திடலில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் ஜெப மாநாடு நடைபெறுகிறது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள வி.ஜி.பி.திடலில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தமிழகத்தின் ஆசீர்வாதங்களுக்காக 12 மணி நேர திறப்பின் வாசல் ஜெப மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு ஆயிரக்கணக்கான போதகர்கள் ஒரே மேடையில் நின்று தமிழ் நாட்டை ஆசீர்வதித்து ஜெபிக்கும் நேரமாகவும், கண்ணீருடன் ஜெபிக்கும் மன்றாட்டு நேரமாகவும், பல தேவ ஊழியர்களின் ஆழமான, அனலூட்டும் ஆவிக்குரிய தீர்க்கதரிசனச் செய்திகளாகவும் நடைபெற உள்ளது.
இந்த திறப்பின் வாசல் ஜெப மாநாட்டில் சகோ.மோகன்.சி.லாசரஸ், பாதிரியார் மோகன், அப்பாத்துரை, பேட்ரிக் ஜோஷ்வா, வின்சென்ட் செல்வக்குமார் ஆகியோர் தேவசெய்தி கொடுக்கின்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications