உடல் நலக்குறைவு: மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஹசாரே
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் தெரிவி்ததுள்ளார். இதையடுத்து அவரை குர்காவ்னில் உள்ள மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஒரு மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
அவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரிவிக்கப்படவி்ல்லை.
இது குறித்து அன்னா குழுவின் உறுப்பினரான கிரண் பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
உடல் நலம் சரியில்லை என்று அன்னா தெரிவித்தார். இதையடுத்து கடந்த முறை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவரை நன்கு கவனித்துக் கொண்ட மெதாந்தாவில் சேர்த்துள்ளோம். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை மருத்துவர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னா குழுவில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் டுவீட்: அன்னா மருத்துவமனையில் உள்ளார். அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications