காசாவில் ஹமாஸ் இயக்கத் தலைவர்- கொலை செய்ய சொல்கிறது இஸ்ரேல் எதிர்க்கட்சி

ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வருகிறது. இந்த இயக்கத்தின் தலைவர் கலீத் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமது தாயகத்தில் கால் பதித்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலீத்தை படுகொலை செய்துவிட வேண்டும் என்று இஸ்ரேல் அரசை எதிர்க்கட்சியான கதீம் வலியுறுத்தி வருகிறது.
இதற்கு முன்பு ஜோர்டானில் இஸ்ரேலின் உளவுப் பிரிவினா மொசாத்தின் ஏஜெண்டுகள் கனேடிய சுற்றுலா பயணிகளைப் போல் சென்று கலீத்தின் உடலில் விஷம் நிறைந்த ஊசியைப் போட்டுக் கொல்ல முயற்சித்து. இதில் கோமோ நிலைக்குப் போய் உயிர்தப்பினார் கலீத். கலீத்தை கொல்ல முயன்றவர்களை ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் பாதுகாத்தது.
தற்போது அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கமாகவே கலீத்தை படுகொலை செய்யத் தூண்டிவிடுவது காசா பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது.
அமெரிக்காவின் மென்மைகம் நார்வே.. கோர முகம் இஸ்ரேல் என்பது இதுதானோ?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications