தேர்தல் நேரத்தில் மோடியைப் புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய்
வதோதரா: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பற்றி என்ன குறை கூறலாம் என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மோடி மாதிரி முடியுமா என்று புகழந்து தள்ளியுள்ளார்.

குஜராத்தில் ஐஸ்வர்யா
நகை பிராண்ட் ஒன்றின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் வதோதரா சென்றார்.

குஜராத்தில் ஆஹா என்ன வளர்ச்சி!
குஜராத் நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டே போகிறது. இந்த மாநிலத்தில் தான் என்ன ஒரு அதீத வளர்ச்சி என்று மோடியின் நடவடிக்கைகளை வியந்து பாராட்டியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் மோடியை புகழ்ந்த ஐஸ்
குஜராத்தில் வரும் 13, 17 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கையில் ஜஸ்வர்யா இப்படி புகழ்ந்துள்ளார். ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் மோடியை சற்றும் பிடிக்காத சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் மாமனார் அமிதாப் பச்சன் குஜராத் சுற்றுலாத்துறை பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லநேரம் பார்த்து குஜராத் போனார்...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மோடி மீது என்ன குறை கூறலாம் என்று யோசிக்கையில் ஐஸ்வர்யா ராய் இப்படி புகழந்துள்ளார். இதனால் மோடிக்கு கூடுதல் வாக்கு கிடைக்கும் என்று பலர் பேசத் துவங்கிவிட்டனர்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications