5090160983, 5090160984 -அம்பானி பிரதர்ஸின் சுவிஸ் வங்கி அக்கவுண்ட் நம்பர்- அர்விந்த் கெஜ்ரிவால்

தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளனர் என்று அண்மையில் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதனை அம்பானி சகோதரர்கள் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அம்பானி சகோதரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களது சுவிஸ் வங்கிக் கணக்கு எண்களை பகிரங்கப்படுத்தியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், அம்பானி சகோதரர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றி சில நாட்களுக்கு முன்பு நான் தெரிவித்திருந்தேன். ஆனால் தங்களது மோசடித் தனத்தை அம்பானி சகோதரர்கள் மறுத்தனர்.
"5090160983, 5090160984" இவை இரண்டும்தான் அம்பானி சகோதரர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்கள் என்றார் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஆனால் இதனையும் அனில் அம்பானி தரப்பு மறுத்திருக்கிறது. "ஜெனிவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அனில் அம்பானிக்கு வங்கிக் கணக்கே கிடையாது என்கிறார் அவரது செய்தித் தொடர்பாளர்.
முகேஷ் அம்பானிக்கும் இப்படி ஒரு வங்கிக் கணக்கே இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications