வாக்கு வங்கி அரசியல் செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மன்மோகன்சிங்: நரேந்திர மோடி
வல்சாத்: சிறுபான்மையினரைக் குறிவைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார் பிரதமர் மன்மோகன்சிங் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்திருக்கிறார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார களம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. வான்சதா என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் மாநில அரசைக் கடுமையாக சாடினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வல்சாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் நரேந்திர மோடி, சிறுபான்மையினர்- பெரும்பான்மையினர் எனப் பிரித்து வைத்து மன்மோகன்சிங் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார். இந்த வாக்கு வங்கி அரசியலைத்தாண்டி பிரதமரால் செயல்பட முடியவில்லை என்பது வருத்தம் தரக்கூடியது. குஜராத் மாநில அரசைப் பொறுத்தவரையில் 6 கோடி மக்களுக்காகவுமே பாடுபடுகிறது.
ராஜ்யசபாவுக்கு மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அசாமில்தான் நாடே அதிரும் வகையிலான இனக்கலவரம் நடைபெற்றது. குஜராத்தில் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு இனக்கலவரம் கூட நடைபெறவில்லை. மாநிலத்தின் சகோதரத்துவ சூழ்நிலையை கெடுக்கிறார் மன்மோகன்சிங் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications