தேர்தலில் "போட்டி"யிடுகிறாராம் அன்புமணி! மாமனார் தொகுதியில் கனஜோரில் பணிகள்!

தேர்தலில் போட்டியிடாமலேயே கூட்டணிக் கட்சியின் தயவில் ராஜ்யசபா 'எம்.பி'யாகி அமைச்சரானவர் அன்புமணி.
இனிவரும் தேர்தலில் "திராவிட" கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு "சாதிய" கட்சிகளுடன்தான் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்து பேசி வருகிறார் ராமதாஸ். இந்த "சாதிய" கட்சிகள், அன்புமணியை ராஜ்யசபாவாக்கும் தகுதி படைத்தவை இல்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறார் அன்புமணி.
இதற்காக எந்தத் தொகுதியை குறிவைக்கலாம் என ஆலோசனை நடத்தியதில் மிகவும் 'பாதுகாப்பான' 'நம்பிக்கையான' தொகுதி என அன்புமணி முடிவு செய்திருப்பது தமது மாமனார் கிருஷ்ணசாமி எம்.பியாக இருக்கும் ஆரணி தொகுதியைத்தானாம்!
ஆரணியில் வன்னியர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பதாலும் மாமனார் தொகுதி என்பதாலும் எப்படியும் கரையேறிவிடலாம் என்ற கனவில் ஆரணியில் போட்டியிட தீர்மானித்திருக்கிறார் அன்புமணி!
இதற்காக வன்னியர் சங்கத் தலைவரான குரு கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கிராமமாக சென்று பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் சேவூர் அருகே இ.பி. நகரில் இருக்கும் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குமாரின் வீட்டில் தினமும் பாமகவினர் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாமனாருக்கு பொலிட்டிக்கல் ரிட்டயர்மெண்ட் கொடுத்துட்டாரோ அன்புமணி?
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications