கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கே கோரி நாடாளுமன்றம் முன் அதிமுக எம்.பிக்கள் தர்ணா

நாடாளுமன்றம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும், டெல்லி மாநிலத்தின் பயன்படுத்தாத மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய படி அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும் அதிமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய மின்துறை அமைச்சருடன் காங்கிரஸ் எம்பிக்கள் சந்திப்பு:
இந் நிலையில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலைமையை குறித்து விவரிக்க மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவை தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் இன்று சந்தித்தனர்.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட எம்பிக்கள், தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை காரணமாக கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications