கூடங்குளத்தில் இருந்து 266 மெ.வா. மின்சாரம் கிடைக்கும்: கேரளா அரசு நம்பிக்கை

கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் அளித்த பதில் விவரம்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 133 மெகாவாட் மின்சாரமும் அடுத்த அணு உலை இயங்கும்போது இரு மடங்காக 266 மெகாவாட் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்படும். இது 2007-ம் ஆண்டு மத்திய மின்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட உறுதிமொழி.
இதற்காக கூடங்குளத்திலிருந்து திரிசூர் அருகே மதக்கதாரா வரை 400 கிலோ வாட் மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மின் துறை அமைச்சர் ஆர்யதன் முகமது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கேரளா இப்பொழுது புது அறிவிப்பை வெளியிட்டிருப்பது கூடுதல் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications