தேசிய ஐனநாயக கூட்டணியில் சேர்ந்தால் பிரதமர் ஆகலாம்: பவாருக்கு மனோகர் ஜோஷி அட்வைஸ்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் புனேவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அந்த கூட்டணியில் சேர வேண்டும். அவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தால் அவர் பிரதமர் ஆகலாம் என்றார்.
பவார் திடீர் என்று இந்த கூட்டணிக்கு வந்து பிரதமர் வேட்பாளாரக விரும்பினால் பிற கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்று ஜோஷியிடம் கேட்டதற்கு, பவாரால் எல்லாம் முடியும் என்றார்.
ஜோஷிக்கு சொந்தமான மும்பை கோஹினூர் மில் வளாகத்தில் சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் சமாதி அமைக்கப் போவது பற்றி கேட்டதற்கு, அங்கு ஏற்கனவே 3 கட்டிடங்கள் உள்ளது. அதனால் சமாதி அமைக்க இடமில்லை என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications