ஓசூர் அரசு மருத்துவமனையில் அதிசயம்: 12.12.12ல் 12 குழந்தைகள் பிறப்பு

12.12.12 என்ற அபூர்வ நாளான நேற்று உலகம் முழுவதும் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். மேலும் கர்ப்பமாக உள்ள பலர் தங்கள் குழந்தை இந்த ஆபூர்வ நாளில் பிறக்க வேண்டும் என்று விரும்பினர். இதற்கு தமிழக தாய்மார்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.
இந்நிலையில் நேற்று ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்தனர். 12.12.12 அன்று 12 குழந்தைகள் அதுவும் ஒரே மருத்துவமனையில் பிறந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 12 குழந்தைகளில் 7 ஆண் மற்றும் 5 பெண் குழந்தைகள் அடக்கம்.
ஓசூர் ஆவலப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ், ரேணுகா தம்பதி, அஞ்செட்டி தர்மன்-மம்தா தம்பதி உள்ளிட்ட 7 தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் கொத்தபேலூர் சிபு-நாகம்மா தம்பதி உள்பட 5 தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் குழந்தைகள் 12.12.12 என்ற அதிசய நாளில் பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிகள் சிசேரியன் செய்து கொண்ட சம்பவங்களும் நடநத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications