மின்வெட்டு: லேட்டாக களம் இறங்கும் திமுக! டிச. 18ல் அறப்போராட்டம்!
சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து டிசம்பர் 18-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டங்களை நடத்த திமுக செயற்குழு முடிவு செய்திருக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மின்வெட்டு பற்றி விவாதிக்க மட்டுமே இந்த செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மின்வெட்டு பிரச்சனையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் டிசம்பர் 18-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications