’பண்டிட் ரவிசங்கருக்கு’க்கு பதில்” வாழும் கலை ரவி சங்கர் படத்தை போட்ட அமெரிக்கா வெப்சைட்!

பண்டிட் ரவிசங்கர் அவர் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி, மாறி வசித்து வந்தார். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு விருதுகளையும் ரவிசங்கர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவரது சுவாசப்பை மற்றும் இதய வால்வில் பாதிப்பு ஏற்பட் டது. இதனால் தொடர்ந்து அவதியுற்று வந்தார்.இந்நிலையில், பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகர மருத்துவமனையில் அவருக்கு கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், மூப்பு காரணமாக, இந்த சிகிச்சையை முழுமையாக அவரது உடல் ஏற்று கொள்ளாமல் நேற்று காலமானார்.
இவரது மறைவுச் செய்தி உலகம் முழுவதும் ஊடகங்களில் வெளியானது. ஆனால் அமெரிக்காவின் எம்டிவி இணையதளத்தில் பண்டிட் ரவிசங்கரின் மறைவுச் செய்தியைப் போட்டுவிட்டு அவரது படத்திற்குப் பதிலாக வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் படத்தை போட்டுவிட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது.
எல்லா ஊரிலும் கத்துக்குட்டிகள் இருப்பாங்களோ?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications