சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு ஒரு சிக்கல்.. திருமணமான அவர் இன்னொரு பெண்ணுடன் நட்பு கொண்டதால், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அவரது பெயர் மைக்கேல் பால்மர். இவர் சிங்கப்பூர் ஆளுங்கட்சியான மக்கள் நடவடிக்கைக் கட்சியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார்.
இவருக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தப் பெண் பால்மரின் தொகுதிக்குட்பட்ட ஒரு அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து தகவல்கள் வெளியானதும் தனது கள்ளக்காதல் உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்ட பால்மர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அவர் பதவி வகித்து வந்த புங்கோல் கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது.
The speaker of Singapore's parliament resigned after admitting to an extramarital affair, adding to a list of scandals that have undermined the city-state's reputation for clean and efficient governance. Michael Palmer, the speaker and a member of Singapore's ruling People's Action Party, said his conduct was "improper" and a "serious error of judgment," according to reports by the strait-laced island's state media.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.