தலித் நபர் தற்கொலை வழக்கு... முன்ஜாமீன் கோருகிறார் ஓ.பன்னீர்செல்வம் தம்பி
மதுரை: தலித் நபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மனு செய்துள்ளார்.
தேனி மாவட்டம் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தலித் நபர் நாகமுத்து என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னைத் தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான, ஓ.ராஜா, மணிமாறன் உட்பட சிலர் மீது அவர் குற்றம் சாட்டி கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து மணிமாறன் மதுரையில் கோர்ட்டில் சரணடைந்தார். இந்த நிலையில் ராஜாவும், மற்றவர்களும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். அதில் அரசியல் காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications