காவிரி தீர்ப்பு: அரசிதழில் வெளியிட பிரதமரிடம் தி.மு.க., எம்.பி.,க்கள் வேண்டுகோள்

கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை இது வரை மத்திய அரசின் அரசிதழலில் வெளியிடாதது ஏன் என அண்மையில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.கடந்த சிலவாரங்களுக்கு முன்பு நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் கடந்த 15ம் தேதியன்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூருவில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முன்னர் தங்களை ஆலோசிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஷெட்டர் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
இதனையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் இருந்து வலுத்து வருகிறது. இந்த நிலையில் டி.ஆர் பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் இன்று பிரதமரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications