மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவைக் கொடுத்து வருகின்றனர் - மோடி
Subscribe to Oneindia Tamil

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் மோடி. இன்று காலை 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. மோடிக்கு சபர்மதி தொகுதியில் வாக்கு உள்ளது. அங்கு ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வந்து மோடி ஓட்டுப் போட்டார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முன்வைத்தே இந்தத் தேர்தல் நடந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் மக்களை சந்தித்தோம். இப்போது மக்கள் அமோக ஆதரவை பாஜகவுக்கு வழங்கி வருகின்றனர். இளையோரின் ஆதரவும் அமோகமாக உள்ளது. அவர்கள்தான் மாநில வளர்ச்சிக்குப் பக்கபலமாக உள்ளனர்.
நிச்சயம் பாஜக மீண்டும் வெல்லும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றார் மோடி.
More From
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications