தொடர்ந்து பாயும் என்.எஸ்.ஏ! கலக்கத்தில் ராமதாஸ் உள்ளிட்ட சாதி சங்கத் தலைவர்கள்!!
சென்னை: மறத்தமிழர் சேனை என்ற சாதி அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரனை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் பூஜையை ஒட்டி படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதைத் தொடர்ந்து தேவர்குலக் கூட்டமைப்பின் தலைவராக சண்முகையா பாண்டியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் மறத் தமிழர் சேனை என்ற அமைப்பின் நிறுவனரான புதுமலர் பிரபாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜாதி மோதல்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். மேலும் சாதியத் தலைவர்களை தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும் வருகிறார்.
இந்நிலையில் சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சாதிய அமைப்புகளை ஒன்று திரட்டி தலித் மக்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துகளைக் கூறி வரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், கொங்குவேளாளக் கவுண்டர் பேரவையின் பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் மீதும் தேசப் பாதுகாப்பு சட்டங்கள் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications