இந்த எம்.எல்.ஏ. கார் வந்தா வழிவிட்டுறுங்க, இல்லாட்டி தர்ம அடி தான்
டெல்லி: தனது காருக்கு வழிவிட நேரம் எடுத்த காரில் இருந்தவர்களை ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் கொரேலா தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்நிவாஸ் கொரேலா. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கொரேலா தனது பாதுகாவலர்களுடன் காரில் ஜிந்த்-ஹிசார் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரு குடும்பம் இருந்த கார் அவரது காருக்கு முன்னால் சென்றது. எம்.எல்.ஏ.வின் காருக்கு அந்த கார் வழிவிட கொஞ்ச நேரம் ஆகியுள்ளது.
இதனால் கொரேலா ஆத்திரம் அடைந்தார். உடனே தனது காரை நிறுத்தி அடுத்த காரை மறித்தார். அதில் இருந்த பெண்களை திட்டித்தீர்த்த அவர் ஆண்களை தாக்கினார். அவருடன் சேர்ந்து அவரது பாதுகாவலர்களும் அந்த ஆண்களை தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அடி வாங்கிய குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ. கொரேலா மீது வழக்குப் பதிவு செய்தனர். கொரேலாவை கைது செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications