மோடிக்கு பிரமாண்ட வெற்றி கிடைக்கும்... எக்சிட் போல்
Subscribe to Oneindia Tamil

குஜராத் சட்டசபைத் தேர்தலில் நேற்று 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதில் சாதனை அளவாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுளளன.
இந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மோடிக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு என்று தெரிய வ்நதுள்ளது.
பாஜக 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதில் ஒரு கணிப்பில் பாஜகவுக்கு 119 முதல் 129 சீட்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 49 முதல் 59 சீட் வரை கிடைக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் 20ம் தேதி எண்ணப்படவுள்ளன. இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் அன்றே எண்ணப்படுகின்றன.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications