சிவாஜி பூங்காவை கபளீகரம் செய்ய முடியாமல் வெளியேறியது சிவசேனா!

கடந்த மாதம் 17-ந் தேதி காலமான சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. பின் அந்த இடத்தின் அருகே பந்தல் ஒன்றை அமைத்து பால்தாக்கரே புகைப்படத்தையும் வைத்து நினைவிடமாக்க சிவசேனா முயன்று வந்தனர்.இந்த தற்காலிக நினைவகத்துக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் சிவாஜி பூங்காவுக்கு வருவதும் முழக்கங்களை எழுப்புவதும் குப்பைகளை அங்கேயே போடுவதுமென பாடாய்படுத்திவந்தனர்.
இதே இடத்தில் பால்தாக்கரேவுக்கு நினைவகம் அமைக்கப் போவதாகவும் சிவசேனா அறிவித்தது. ஆனால் இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் மும்பை மாநாகராட்சியும் பால்தாக்கரே நினைவகத்தை அகற்றுமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், சிவாஜி பூங்காவில் இருந்து நினைவகம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நேற்று நள்ளிரவு சிவாஜி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பால்தாக்கரேவின் தற்காலிக நினைவிடத்தை அகற்றப்பட்டது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இப்பணிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications