இலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்!
Subscribe to Oneindia Tamil

தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன.
இப்பாம்புகள் 3 அடியிலும் 4 அடியிலும் நீளமாக இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்க்க மக்களும் குவிந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முதல் வாரமும் இப்படி கடல் பாம்புகள் படையெடுத்ததாகக் கூறப்படும் தகவலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications