அருப்புக்கோட்டையில் 'பயங்கரம்'...அதிமுக நிர்வாகியை கடித்து காயப்படுத்திய திமுக நிர்வாகி!
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் அதிமுக நிர்வாகியை கடித்து காயப்படுத்திய திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(48). அதிமுக தொகுதி செயலாளர். அதே பகுதியில் உள்ள புன்னைவனம் தெருவைச் சேர்ந்தவர் குருமாணிக்கம்(40). திமுகவைச் சேர்ந்தவர். குருமாணிக்கம் சிவசங்கரனைப் பற்றி பிட் நோட்டீஸ் அடுத்து அதை வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிவசங்கரன் குருமாணிக்கத்தைப் பார்த்து ஏன் என்னைப் பற்றி பிட் நோட்டீஸ் அடித்து வினியோகிக்கிறாய் என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குருமாணிக்கம் சிவசங்கரனின் கை, தோள் பகுதியில் கடித்தார். இதில் சிவசங்கரன் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் தன்னைக் கடித்து காயப்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் குருமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications