கிரனைட் முறைகேடு: மதுரையில் 50 குவாரிகளின் உரிமம் ரத்து

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு சுற்றுவட்டார கிராமங்களில் செயல்பட்டு வந்த கிரனைட் நிறுவனங்கள் , சட்ட விரோதமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது.இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இதையடுத்து பி.ஆர்.பி, சிந்து, உள்ளிட்ட இதில் தொடர்புடைய கிரனைட் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த நான்கு மாதமாக விசாரணை நடத்தப்பட்டு முதல் கட்டமாக 58 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறிப்பட்டுள்ளது. இந்த குவாரிகளால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
எனவே இந்த குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதன் பேரில், 16 கிரனைட் நிறுவனங்களின் 50 குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுரா கிரானைட், பெரியசாமி கிரானைட், பி.ஆர். கிரானைட், குமார் கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications