இடஒதுக்கீடு மசோதா மீது லோக்சபாவில் இன்று வாக்கெடுப்பு: பாஜக ஊசலாட்டம்!
Subscribe to Oneindia Tamil

இடஒதுக்கீடு மசோதா சில நாட்களுக்கு முன்பு ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது. ஆனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் இம்மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று லோக்சபாவில் நடைபெற இருக்கிறது. ராஜ்யசபாவில் இந்த மசோதாவை ஆதரித்ததற்காக பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இம்மசோதாவை ஆதரிப்பதன் மூலம் உயர்சாதியினர் வாக்குகளை பாஜக இழக்க நேரிடும் என்று அவர் கூறியிருக்கிறார். இதே கருத்து பாஜக தலைவர்கள் பலரிடத்திலும் இருக்கிறது.
இன்றைய வாக்கெடுப்பின் போது சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பது உறுதியானது என்றாலும் பாஜக ஊசலாட்ட மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications