ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சென்று பார்த்த சோனியா காந்தி

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ படிப்பு படிக்கும் 23 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் வைத்து கற்பழித்து ஒரு இடத்தில் தூக்கி வீசிச் சென்றது. இந்த கொடுமையை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பரையும் அந்த கும்பல் இரும்புக் கம்பியால் அடித்து கீழே தூக்கி வீசியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் நேற்று இரவு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணைப் பார்த்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த சோனியா டாக்டர்களை சந்தித்து அப்பெண்ணின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இது தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications