குஜராத்-'ஹாட்ரிக்' வெற்றியுடன் 4வது முறையாக முதல்வராகும் மோடி!

குஜராத் மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தொடக்கத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் கணிசமான எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையையும் தாண்டி 120 இடங்களைக் கைப்பற்றியது.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். 2001-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் நீக்கப்பட்டு மோடி முதல்வராக்கப்பட்டார். பின்னர் 2002,2007 தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்று முதல்வரானார். தற்போது 4-வது முறையாக மீண்டும் மோடி வெற்றி பெற்றுள்ளார். இதில் மணிநகர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக ‘ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளார் முதல்வர் மோடி.
தமது வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அளவில்லாத சக்தி, அளவில்லாத துணிவு மற்றும் அளவில்லாத பொறுமையே நமக்கு தேவை" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications