இமாச்சலைப் போல குஜராத்திலும் வென்றது காங்கிரசுதான் : ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

குஜராத், இமாச்சல் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்ல.. குஜராத்திலும் கூட காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவும் மோடியும் கடந்த முறை வென்ற 117 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகள் பெற்றிருக்கின்றன. என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், குஜராத் மோடியின் பாதையில்தான் செல்கிறது.. ஆனால் இது தேசிய அளவிலான முடிவு அல்ல என்றார்.
ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், மோடிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தோல்வியை சந்தித்திருக்கிறது. வென்றிருப்பதாக ப.சிதம்பரம் கருதினால் அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications