பாஜகவில் வலுக்கும் கோஷம்- "மோடிதான் அடுத்த பிரதமர்"- கர்நாடக முதல்வர் ஷெட்டர்
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்றிருக்கும் முதல்வர் நரேந்திர மோடிதான் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் என்ற கோஷம் அக்கட்சியில் மீண்டும் வலுவடைந்திருக்கிறது.
மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், குஜராத் மாநில மக்கள் கொடுத்திருக்கும் உறுதியான தீர்ப்பு இது. மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஒரே முதல்வர் மோடி. அவரை அடுத்த பிரதமராக இந்தியா பார்க்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் எம்.பி கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு மிக உயர்ந்த தலைவராக உருவெடுத்திருக்கிறார் மோடி. நாட்டின் பிரதமர் பதவிக்கு மிகப் பொருத்தமானவர் மோடிதான் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மோடியின் எதிர் முகாமான நிதின் கத்காரியோ மோடிக்கு வாழ்த்துச் சொல்வதில் கூட மிகவும் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். "குஜராத் மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்தும் குஜராத் மாநிலம் வளர்ச்சியடையும்" என்று கூறியுள்ளார்.
மோடி டெல்லிக்கு வரக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை!
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications