வாஜ்பாய் பிறந்த நாளான டிச.25-ல் நரேந்திர மோடி பதவியேற்கிறார்

குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அம் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக பொறுப்பேற்கிறார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி முதல் 2002 டிசம்பர் 22-ந் தேதி வரை, 2002 டிசம்பர்23-ந் தேதி முதல் 2007 டிசம்பர் 20-ந் தேதி வரை, 2007டிசம்பர் முதல் இன்று வரை 3 முறை அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார் மோடி.
கடுமையான விமர்சனங்கள், போட்டிகளுக்கு மத்தியில் மோடி பெற்றுள்ள இந்த வெற்றியால் அவரது செல்வாக்கு உயர்ந்திருக்கிறது, வெற்றி பெற்ற மோடி தமது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிறகு பாஜக தொண்டர்களையும் சந்தித்தார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள முன்னாள் முதல்வரும் குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவருமான கேசுபாய் பட்டேலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது நேரில் வந்து கலந்து கொண்டவர் மோடி. தற்போது மோடி வெற்றிக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் ஜெயலலிதா, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளலாம்
ஏற்கெனவே நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு அதிமுக எம்.பிக்களை அனுப்பி ஜெயலலிதா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications