இந்த ஆண்டின் சிறந்த மனிதர் ஒபாமா! – டைம் இதழ் அறிவிப்பு!

அமெரிக்காவின் மிகப் பிரபலமான டைம் இதழ் ஆண்டு தோறும் உலகின் மிகச் சிறந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபர் ஒபாமாவை அந்த இதழ் தேர்வு செய்துள்ளது. அவரது படம் இப்பத்திரிகையின் அட்டையில் வெளியாக உள்ளது.
"கலாசார ரீதியாகவும் மக்கள்தொகை ரீதியாகவும் மாறிவரும் அமெரிக்காவின் அடையாளமாகவும் நாட்டின் சிற்பியாகவும் ஒபாமா திகழ்கிறார்' என்று டைம் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி உரிமைப் போராளி மலாலா, எகிப்து அதிபர் முகமது மோர்சி, ஆப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், கடவுள் துகள் அணுவெடிப்புச் சோதனையில் ஈடுபட்ட பேபியோலா கியானோட்டி ஆகியோரையும் 2012ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டத்துக்கு டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறை
ஒபாமா ஏற்கெனவே கடந்த 2008இல், ஆண்டின் சிறந்த மனிதராக டைம் இதழ் தேர்வு செய்திருந்தது. இப்போது, இப்பட்டத்துக்கு இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட 13ஆவது நபர் ஒபாமா ஆவார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications