மோடியின் 7 அமைச்சர்கள் மண்ணைக் கவ்வினர்
அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதும், முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 அமைச்சர்களுக்குத் தோல்வி கிடைத்துள்ளது.
குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வாங்கிய சீட்களை விட 2 சீட்களே குறைவாக பெற்றுள்ள போதிலும் மோடியின் வெற்றி பாஜகவைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்.
மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 4வது முறையாகவும் முதல்வராகிறார். அதேசமயம் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 பேருக்கு இந்தத் தேர்தலில் தோல்வி கிடைத்துள்ளது. அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
வேளாண்மைத் துறை அமைச்சர் திலீப் சங்கானி, சுகாதாரத் துறை அமைச்சர் ஜெயநாராயண் வியாஸ், சமூ்க நீதி அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா ஆகியே கேபினட் அமைச்சர்களும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரித் சிங் ராணா, வேளாண்மைத்துறையின் கனுபாய் பலாலா, உள்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், கல்வித்துறை அமைச்சர் ஜெய்சிங் செளகான் ஆகிய இணை அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியவர்கள் ஆவர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications