சென்னை பேருந்தில் தீ .. பயணிகள் ஓட்டம்!
சென்னை: சென்னை வடபழனி அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை வடபழனியில் இருந்து குன்றத்தூருக்கு மாநகர போக்கு வரத்து கழக பேருந்து தடம் எண். எம்.88 இன்று காலை 12.30 மணிக்கு புறப்பட்டது.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே எஞ்சினில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது. உடனே ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்த பயணிகளை இறங்குமாறு கண்டக்டர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடினர்.
உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் தீ பிடித்து மளமள என்று எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பேருந்தில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications