கற்பழிப்பு தலைநகரமாக மாறிவருகிறது டெல்லி: முதல்வர் ஷீலா தீட்சித் வேதனை
டெல்லி: டெல்லி நகரம் கற்பழிப்புத் தலைநகரமாக மாறிவருவது வேதனையளிக்கிறது என்று டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கற்பழிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது. எனக்கும் மகளும், மருமகளும் உள்ளனர். நகரத்தில் உள்ள அனைத்து பெண்கள் பற்றி தான் கவலைப்படுகிறேன்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல இந்த ஆண்டில் மட்டும் 600 பாலியல் பலாத்கார குற்றங்கள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி கற்பழிப்பு நகரம் என்று கூறப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால் உண்மையில் கற்பழிப்பு தலை நகரமாகத்தான் மாறி வருகிறது.
இந்த விசயத்தில் நான் பொய்யான வாக்குறுதிகள் எதையும் அளிக்க விரும்பவில்லை. என் கைகள் கட்டப்பட்டுள்ளன, இருந்தாலும் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன் என்றும் ஷீலா தீட்சித் கூறினார்.
மேலும் பெண்கள் தனியாக இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் இணையதளத்தில் அறிவுறுத்தி உள்ளது சரியானதுதான் என்றும் ஷீலா தீட்சித் வேதனையுடன் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications