திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனைவி மரணம்

சாந்தகுமாரிக்கு வயது 78 ஆகிறது. சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8 மாதமாக அவரை அண்ணாநகரில் உள்ள கலாநிதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வந்தனர். சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில்தான் அன்பழகனின் 91வது பிறந்த நாள் வந்தது. மனைவியின் உடல் நலிவடைந்த நிலையிலும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார் அன்பழகன்.
இந்த நிலையில் இன்று காலை சாந்தகுமாரியின் உடல் நலம் மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள வீட்டுக்கு இன்று கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும் திரளானோர், பொதுமக்கள், கட்சியினர் சாந்தகுமாரி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சாந்தகுமாரியின் உடல் இன்று மாலை அரும்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications