போர்க்களமான டெல்லி! அமெரிக்காவில் ஓய்வெடுத்த கவர்னர்! கடுப்பில் மத்திய அரசு!

டெல்லியைப் பொறுத்தவரையில் யூனியன் பிரதேசம் என்பதால் போலீசார் கவர்னருக்குத்தான் அறிக்கை அளிக்க வேண்டும். இந்நிலையில் டெல்லியில் நீதி கோரி மாணவர்கள் போர்க்கோலம் பூண்டிருக்க, கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் தடியடிகளுமென தினமும் போர்க்களம்தான்!
ஒரு இடத்தில் மட்டுமெல்ல ..டெல்லி தெருக்கள் எல்லாம் போராட்டம்! ஆர்ப்பாட்டம்! ஆனால் டெல்லி யூனியன் பிரதேச அரசு அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பதுதான் அதிர்ச்சி. டெல்லி கவர்னர் எங்கே இருக்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்லும் அளவுக்கு கேவலமான நிலை!
கடைசியில் அமெரிக்காவில் சொகுசாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கவர்னர் திஜேந்தர் கன்னாவை உடனே நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டது. இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு இன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப் போகிறாராம் கவர்னர்!
எல்லாம் முடிந்த பிறகு எதுக்கு ஆலோசனை?
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications