வாஜ்பாயியின் லக்னோ வழியாக டெல்லி வருவாரா மோடி?
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தொடர்ந்து 5 முறை எம்.பியாக இருந்த தொகுதி உ.பி. தலைநகர் லக்னோவாகும். இந்தத் தொகுதியில் தற்போது பாஜக சார்பில் லால்ஜி டான்டன் உறுப்பினராக உள்ளார். இவர் வாஜ்பாயியின் சிஷ்யர் ஆவார்.
இந்த நிலையில் இந்தத் தொகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் விரும்புவதாக பேச்சு அடிபடுகிறது. இதை வெளிப்படுத்தும் வகையி்ல, லக்னோவில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே வாஜ்பாயும், மோடியும் நிற்பது போன்ற புதிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லால்ஜி டாண்டனிடம் கேட்டபோது, அப்படி ஒரு வேளை நடந்தால் அது நன்றாகத்தான் இருக்கும். நான் நிசசயம் மோடி இங்கு போட்டியிடுவதை ஆதரிப்பேன் என்றார்.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications