4வது முறையாக முதல்வராக நாளை நரேந்திர மோடி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தார் நரேந்திர மோடி. மேலும் 4வது முறையாக முதல்வர் பதவியிலும் அவர் அமர்ந்து புதிய சாதனை படைக்கிறார்.
மீண்டும் முதல்வராக நாளை மோடி பதவியேற்கிறார். பதவியேற்பு விழா அனைவரும் காணும் வகையில்,அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதில் மோடிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவும் பதவியேற்பு விழாவுக்குச் செல்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications