இமாச்சல் முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றார் வீர்பத்ரசிங்!

இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீர்பத்ரசிங்கின் பெயர்தான் அடிபட்டது. அதேபோல் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பெயரும் அடிபட்டது. பின்னர் வீர்பத்ரசிங்கின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஆளுநர் ஊர்மிளாசிங், வீர்பத்ரசிங்குக்கு பதவியேற்பு செய்து வைத்தார். இமாச்சலப் பிரதேசத்தில் 16 ஆண்டுகாலம் முதல்வராக பொறுப்பு வகித்த வரலாற்றுக்குரியவர் வீர்பத்ரசிங். மாநிலத்தின் 13-வது முதல்வராக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் பதவியேற்றிருக்கிறார் வீர்ப்தரசிங்.
தற்போது 78 வயதாகும் வீர்ப்தரசிங், 28 வயதில் அரசியலில் நுழைந்தார். 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி மாநிலத்தின் முதல்வராக அவர் முதல் முறையாக பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications