கூடங்குளம்: மேலும் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைப் பகுதியில் மேலும் 1 மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி தொடரும் போராட்டத்தால் அப்பகுதியை சுற்றி 144 தடை உத்தரவு ஓராண்டுகாலமாக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை நீட்டிக்கப்பட்ட தடை உத்தரவு டிசம்பர் 23-ந் தேதி மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்தத் தடை உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது டிசம்பர் 23-ந் தேதி மாலைமுதல் ஜனவரி 22-ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications