பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போடுங்கள்: பிரணாப் மகள் வற்புறுத்தல்!
Subscribe to Oneindia Tamil
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களுக்கு தூக்குதண்டனை அளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் ஜனாதிபதியின் மகளும் கதக் நடனக்கலைஞருமான ஷர்மிஸ்தா முகர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த துயரத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
எல்லா குற்றங்களுக்கும் மரண தண்டனை தீர்வாகாது. ஆனால், இந்த சம்பவம் அரிதிலும் அரிதானது. எனவே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கு குறையாத தண்டனை வழங்க வேண்டும் என்று ஷர்மிஸ்தா வற்புறுத்தினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications