ப.சிதம்பம் 'புக்' ரிலீஸ்: கருணாநிதி தலைமையுரை... ரஜினி, கமல் வாழ்த்துரை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து அவரது உதவியாளர் இலக்கியா நடராஜன் எழுதியுள்ள நூலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வெளியிடவுள்ளனர். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
ப.சிதம்பரம் பற்றி இந்திய தலைவர்களும், வெளிநாட்டு தலைவர்களும் புகழ்ந்து தெரிவித்த கருத்துக்களை இந்த நூலில் தொகுத்து எழுதி உள்ளனர். நூலின் வெளியீட்டு விழா 29-ந்தேதி மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. சீர்காழி சிவசிதம்பரம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். இலக்கியா நடராஜன் வரவேற்று பேசுகிறார்.
விழாவுக்கு தலைமை ஏற்று திமுக தலைவர் கருணாநிதி நூலை வெளியிடுகிறார். முதல் பிரதியை ப.சிதம்பரத்தின் தாயார் லெட்சுமி ஆச்சி பெற்றுக் கொள்கிறார். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications