வங்கக் கடலில் தாழ்வழுத்த நிலை- சென்னைக்கு இன்று மழை வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் குறைந்த தாழ்வழுத்த நிலை இருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மழைகளில் கனமழையைக் கொட்டி வருகிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் லேசாக இருக்கக் கூடும். கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்ப நிலை அதிகபட்சமாக 29.1 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23. 9 டிகிரியாகவும் இருந்து வருகிறது. இன்று இது 1 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும்.
இருப்பினும் குளிர்காற்று வீசும். இன்று அல்லது டிசம்பர் 28-30 வரை சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழகக் கடலோர பகுதிகளுக்கும் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழை அளவைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை ஒபிடுகையில் நடப்பு ஆண்டில் தமிழகத்துக்கு 18% குறைவாக மழை கிடைத்திருக்கிறது. சென்னை நகருக்கு 32% குறைவான மழை கிடைத்திருக்கிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications