மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ.. கம்ப்யூட்டர்கள், பொருட்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
மதுரை மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர்கள், மர சாமான்கள் என பொருட்கள் சேதமடைந்தன. அதிகாலை நேரம் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தின் ஆ பிரிவு அலுவலகத்தில் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இங்கு வருவாய் அலுவலகம் அமைந்துள்ளது.
தொழிலாளர் வருகைப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், கம்ப்யூட்ர்கள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை தீயில் கருகிப் போய் விட்டன. தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications