புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்று மழை பெய்யலாம்!
Subscribe to Oneindia Tamil

இலங்கை அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரத்தில் உருவானது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த தாக்கத்தையும் அது ஏற்படுத்தாமல் இருந்தது.
ஆனால் இப்போது அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலைகாரணமாக தமிழ்நாட்டில் கடலோர தென் மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடியமழைபெய்யும்.
சில இடங்களில் கன மழைபெய்யும். சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று வழக்கத்தை விட பலமாக வீசும்," என்று தெரிவித்துள்ளது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications