தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தற்போது தேவேந்திரநாத் சாரங்கி இருந்து வருகிறார். இவர் பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஷீலா பாலகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவர். 1976ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். கடைசியாக இவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்து வந்தார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலும் இருந்தார்.
இந் நிலையில் அவரே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தேவேந்திரநாத் சாரங்கி தனது மகளின் திருமணத்துக்காக விடுப்பில் சென்றபோது அவரது பொறுப்பை ஷீலா தான் கூடுதலாக கவனித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications